Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான
துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நான்காமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின்
டேவிட் வோர்னர் முன்னேறினார்.
இந்தியாவுக்கெதிரான மூன்றாவது போட்டியில் 56 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே
ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. பாபர் அஸாம், 2. ஷுப்மன் கில், 3. றஸி வான் டர் டுஸன், 4. ஹரி டெக்டர், டேவிட்
வோர்னர், 6. இமாம்-உல்-ஹக், 7. குயின்டன் டி கொக், 8. ஹென்றிச் கிளாசென், 9. விராட்
கோலி, 10. றோஹித் ஷர்மா.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. மொஹமட் சிராஜ், ஜொஷ் ஹேசில்வூட், 3. முஜீப் உர் ரஹ்மான், 4. ரஷீட் கான், 5.
ட்ரெண்ட் போல்ட், 6. ஷகீன் ஷா அஃப்ரிடி, 7. அடம் ஸாம்பா, 8. மிற்செல் ஸ்டார்க், 9. மற்
ஹென்றி, 10. மொஹமட் நபி.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. சிகண்டர் ராசா, 4. ரஷீட் கான், 5. அஸாட்
வலா.

6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026