2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நாப்போலி செல்லும் கிரேலிஷ்?

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 19 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்சர் சிற்றியின் முன்களவீரரான ஜக் கிரேலிஷ்ஷைக் கைச்சாத்திட இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

29 வயதான கிரேலிஷ்ஷின் சக சிற்றி வீரரான கெவின் டி ப்ரூனேயும் நாப்போலியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் வாரத்துக்கு 150,000 பவுண்ஸ்கள் வரையான ஊதியத்தை 29 வயதான கிரேலிஷ் ஏற்றுக் கொள்வாரெனத் தெரிகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X