Shanmugan Murugavel / 2024 நவம்பர் 05 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் நாப்போலி தோற்றது.
அத்லாண்டா சார்பாக அடெமொலா லுக்மன் இரண்டு கோல்களையும், மட்டியோ றெடெகுய் ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை ஹெலாஸ் வெரோனாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் றோமா தோற்றது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026