Mithuna / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டானது, இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் கல்வின் பிலிப்ஸைக் கைச்சாத்திடுவதை இலக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமது மத்தியகளவீரரான சன்ட்ரோ டொனாலியால் சூதாட்டத் தடை காரணமாக அடுத்தாண்டு ஓகஸ்ட் மாதம் வரைக்கும் விளையாட முடியாதென்ற நிலையிலேயே அவரின் பிரதியீடாகவே 28 வயதான பிலிப்ஸை நியூகாசில் நோக்குகிறது.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026