2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்து டெஸ்ட்களை தவறவிடும் ஆர்ச்சர்

Shanmugan Murugavel   / 2021 மே 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் தவறவிடுகின்றார்.

இந்நிலையில், கடந்த வார முதற்தரப் போட்டியை முடிக்கத் தவறியமையைடுத்து, பிரச்சினைக்குரிய ஆர்ச்சரின் வலது முழங்கையில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வேண்டி ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்கேற்றிருக்காத ஆர்ச்சர், தனது வலது கையின் நடு விரலில் சத்திர சிகிச்சையொன்றுக்கும் உள்ளானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .