2025 மே 16, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக் குழாமில் றவீந்திர, சான்ட்னெர்

Freelancer   / 2023 நவம்பர் 07 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் றஷின் றவீந்திர, கிளென் பிலிப்ஸ், மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

றவீந்திர கடந்தாண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரும், பிலிப்ஸ் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரும், சான்ட்னெர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னரும் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை வேகப்பந்துவீச்சாளர்களாக அணித்தலைவர் டிம் செளதியோடு மற் ஹென்றி, கைல் ஜேமிஸன் ஆகியோரே இடம்பெற்றுள்ள நிலையில் நீல் வக்னர் குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: டிம் செளதி (அணித்தலைவர்), டொம் பிளன்டெல், டெவோன் கொன்வே, மற் ஹென்றி, கைல் ஜேமிஸன், டொம் லேதம், டரைல் மிற்செல், ஹென்றி நிக்கொல்ஸ், அஜாஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ், றஷின் றவீந்திர, மிற்செல் சான்ட்னெர், இஷ் சோதி, கேன் வில்லியம்ஸன், வில் யங்க்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .