Shanmugan Murugavel / 2025 நவம்பர் 24 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கான நியூசிலாந்துக் குழாமில் கேன் வில்லியம்சன், பிளையர் டிக்னர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கைல் ஜேமிஸனும், கிளென் பிலிப்ஸும் காயத்திலிருந்து குணமடைந்தபோதும் இப்போட்டிக்கான குழாமில் உள்ளடக்கப்படவில்லை.
குழாம்: டொம் லேதம் (அணித்தலைவர்), டெவொன் கொன்வே, கேன் வில்லியம்சன், வில் யங்க், றஷின் றவீந்திர, டரைல் மிற்செல், டொம் பிளென்டல், மிஷெல் பிறேஸ்வெல், மிற்செல் சான்ட்னெர், நாதன் ஸ்மித், மற் ஹென்றி, பிளையர் டிக்னர், ஜேக்கப் டஃபி, ஸக் போக்ஸ்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago