Editorial / 2023 நவம்பர் 15 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டி, மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக நடைபெறுகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்று இறுதிப் போட்டுக்கு முதல் அணியாக நுழைய வேண்டுமாயின், நியூசிலாந்து அணி 50 ஓவர்களுக்கு 398 ஓட்டங்களை பெறவேண்டும்.
பெறவேண்டும்.
24 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago