Shanmugan Murugavel / 2026 ஜனவரி 25 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்ற இந்தியா, குவஹாத்தியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமிரண்டு போட்டிகள் மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
நியூசிலாந்து: 153/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 48 (40), மார்க் சப்மன் 32 (23), மிற்செல் சான்ட்னெர் 27 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/17 [4], ரவி பிஷ்னோய் 2/18 [4], ஹர்திக் பாண்டியா 2/23 [3], ஹர்ஷித் ரானா 1/35 [4])
இந்தியா: 155/2 (10 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா ஆ.இ 68 (20), சூரியகுமார் யாதவ் ஆ.இ 57 (26), இஷன் கிஷன் 28 (13) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ஜஸ்பிரிட் பும்ரா
22 minute ago
25 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
41 minute ago
49 minute ago