2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மெல்பேணில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய முதல்நாள் முடிவில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

அவுஸ்திரேலியா: 257/4 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 77, மர்னுஸ் லபுஷைன் 63, டேவிட் வோணர் 41, மத்தியூ வேட் 38, ட்ரெவிஸ் ஹெட் ஆ.இ 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: கொலின் டி கிரான்ட்ஹொம் 2/48, நீல் வக்னர் 1/40, ட்ரெண்ட் போல்ட் 1/60)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .