Shanmugan Murugavel / 2024 நவம்பர் 18 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த இலங்கை, பல்லேகலவில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்து இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
நியூசிலாந்து: 209/10 (45.1/47 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க் சப்மன் 76 (81), மிற்செல் ஹே 49 (62), வில் யங்க் 26 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷன 3/31, ஜெஃப்ரி வன்டர்சே 3/46, அசித பெர்ணாண்டோ 2/37, சரித் அசலங்க 1/29, டுனித் வெல்லலாகே 1/46)
இலங்கை: 210/7 (46/47 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் ஆ.இ 74 (102), பதும் நிஸங்க 28 (33), மகேஷ் தீக்ஷன ஆ.இ 27 (44), ஜனித் லியனகே 22 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிஷெல் பிறேஸ்வெல் 4/36, நாதன் ஸ்மித் 1/21, மிற்செல் சான்ட்னெர் 1/33, கிளென் பிலிப்ஸ் 1/41)
போட்டியின் நாயகன்: குசல் மென்டிஸ்
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026