Shanmugan Murugavel / 2022 ஜனவரி 05 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளில் முதற் தடவையாக நடப்புச் சம்பியன்களான நியூசிலாந்தை பங்களாதேஷ் வீழ்த்தியுள்ளது.
அந்தவகையில், இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என பங்களாதேஷ் முன்னிலை வகிக்கின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
நியூசிலாந்து: 328/10 (துடுப்பாட்டம்: டெவோன் கொன்வே 122, ஹென்றி நிக்கொல்ஸ் 75, வில் யங்க் 52, றொஸ் டெய்லர் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொரிஃபுல் இஸ்லாம் 3/69, மெஹிடி ஹஸன் மிராஸ் 3/86, மொமினுல் ஹக் 2/6, எபொடொட் ஹொஸைன் 1/75)
பங்களாதேஷ்: 458/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 88, லிட்டன் தாஸ் 86, மஹ்முடுல் ஹஸன் றோய் 78, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 64, மெஹிடி ஹஸன் மிராஸ் 47, யாசிர் அலி 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/85, நீல் வக்னர் 3/101, டிம் செளதி 2/114, கைல் ஜேமிஸன் 1/78)
நியூசிலாந்து: 169/10 (துடுப்பாட்டம்: வில் யங்க் 69, றொஸ் டெய்லர் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: எபொடொட் ஹொஸைன் 6/46, தஸ்கின் அஹ்மட் 3/36, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/43)
பங்களாதேஷ்: 42/2 (பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 1/12, டிம் செளதி 1/21)
போட்டியின் நாயகன்: எபொடொட் ஹொஸைன்
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago