Shanmugan Murugavel / 2021 நவம்பர் 19 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஜெய்ப்பூரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
நியூசிலாந்து: 164/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்டின் கப்தில் 70 (42), மார்க் சப்மன் 63 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/23 [4], புவ்னேஷ்வர் குமார் 2/24 [4], அக்ஸர் பட்டேல் 0/31 [4])
இந்தியா: 166/5 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 62 (40), றோஹித் ஷர்மா 48 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் சான்ட்னெர் 1/19 [4], ட்ரெண்ட் போல்ட் 2/31 [4])
போட்டியின் நாயகன்: சூரியகுமார் யாதவ்
இந்நிலையில், இரண்டு அணிகளுக்குமிடையிலான இத்தொடரின் இரண்டாவது போட்டியானது ராஞ்சியில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago