Shanmugan Murugavel / 2023 ஜனவரி 10 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கராச்சியில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 255/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிஷெல் பிறேஸ்வெல் 43 (42), டொம் லேதம் 42 (52), கிளென் பிலிப்ஸ் 37 (53), டரைல் மிற்செல் 36 (55) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 5/57, உஸாமா மிர் 2/42, மொஹமட் நவாஸ் 1/38, மொஹமட் வாஸிம் 1/43)
பாகிஸ்தான்: 258/4 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் ஆ.இ 77 (86), பாபர் அஸாம் 66 (82), பக்கர் ஸமன் 56 (74), ஹரிஸ் சொஹைல் 32 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிஷெல் பிறேஸ்வெல் 2/44, கிளென் பிலிப்ஸ் 1/35, டிம் செளதி 1/55)
போட்டியின் நாயகன்: நசீம் ஷா
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026