2025 மே 19, திங்கட்கிழமை

நியூசிலாந்தை வெள்ளையடித்த அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் நியூசிலாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, கெய்ன்ஸில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என நியூசிலாந்தை வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

அவுஸ்திரேலியா: 267/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 105 (131), மர்னுஸ் லபுஷைன் 52 (78), அலெக்ஸ் காரி ஆ.இ 42 (43), கமரொன் கிறீன் ஆ.இ 25 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 2/25 [10], மிற்செல் சான்ட்னெர் 1/52 [10], லொக்கி பெர்கியூசன் 1/56 [10], டிம் செளதி 1/57 [10])

நியூசிலாந்து: 242/10 (49.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 47 (53), ஜேம்ஸ் நீஷம் 36 (34), பின் அலென் 35 (38), மிற்செல் சான்ட்னெர் 30 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/60 [9.5], ஷோன் அபொட் 2/31 [10], கமரொன் கிறீன் 2/25 [6], ஜொஷ் ஹேசில்வூட் 1/51 [10], அடம் ஸாம்பா 1/53 [10])

போட்டியின் நாயகன்: ஸ்டீவ் ஸ்மித்

தொடரின் நாயகன்: ஸ்டீவ் ஸ்மித்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X