2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நியூசிலாந்தைத் தோற்கடித்த இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 01 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பிறிஸ்பேணில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துடனான போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 179/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 73 (47), அலெக்ஸ் ஹேல்ஸ் 52 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷ் சோதி 1/23 [4], மிற்செல் சான்ட்னெர் 1/25 [4])

நியூசிலாந்து: 159/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 62 (36), கேன் வில்லியம்ஸன் 40 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 2/26 [4], கிறிஸ் வோக்ஸ் 2/33 [4])

போட்டியின் நாயகன்: ஜொஸ் பட்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .