Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் நெதர்லாந்தை பாகிஸ்தான் வெள்ளையடித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த பாகிஸ்தான், றொட்டர்டாமில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என நெதர்லாந்தை வெள்ளையடித்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 206/10 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 91 (125) ஓட்டங்கள். பந்துவீச்சு: பஸ் டி லீட் 3/50, விவியன் கிங்மா 2/15, அர்யன் டுட் 1/34, லோகன் வான் பீக் 1/33, ஷிராஸ் அஹ்மட் 1/41)
நெதர்லாந்து: 197/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொம் கூப்பர் 62 (105), விக்ரம்ஜிட் சிங் 50 (85) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 5/33, மொஹமட் வாஸிம் 4/36)
போட்டியின் நாயகன்: நசீம் ஷா
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago