Shanmugan Murugavel / 2026 மார்ச் 11 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்ப்பூரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பாகிஸ்தான்: 114/10 (30.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பஹீம் அஷ்ரஃப் 37 (47), சஹிப்ஸடா பர்ஹான் 27 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: நஹிட் ரானா 5/24, மெஹிடி ஹஸன் மிராஸ் 3/29, முஸ்தபிசூர் ரஹ்மான் 1/18, தஸ்கின் அஹ்மட் 1/29)
பங்களாதேஷ்: 115/2 (15.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: தன்ஸிட் ஹஸன் ஆ.இ 67 (42), நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 27 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் வஸிம் 1/24, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/35)
போட்டியின் நாயகன்: நஹிட் ரானா
15 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago