2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 25 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா ஏற்கெனவே வென்ற நிலையில், மிர்பூரில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரை இந்தியா கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 227/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 84 ஓட்டங்கள். பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 4/25, இரவிச்சந்திரன் அஷ்வின் 4/71, ஜெய்டேவ் உனத்கட் 2/50)

இந்தியா: 314/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 93, ஷ்ரேயாஸ் ஐயர் 87 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/74, ஷகிப் அல் ஹஸன் 4/79, தஸ்கின் அஹ்மட் 1/58, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/61)

பங்களாதேஷ்: 231/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 73, ஸகிர் ஹஸன் 51, தஸ்கின் அஹமட் ஆ.இ 31, நுருல் ஹஸன் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 3/68, மொஹமட் சிராஜ் 2/41, இரவிச்சந்திரன் அஷ்வின் 2/66, ஜெய்டேவ் உனத்கட் 1/17, உமேஷ் யாதவ் 1/32)

இந்தியா: 145/7 (துடுப்பாட்டம்: இரவிச்சந்திரன் அஷ்வின் ஆ.இ 42, அக்ஸர் பட்டேல் 34, ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 5/63, ஷகிப் அல் ஹஸன் 2/50)

போட்டியின் நாயகன்: இரவிச்சந்திரன் அஷ்வின்

தொடரின் நாயகன்: செட்டேஸ்வர் புஜாரா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X