Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 10 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
இந்தியா: 409/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் 210 (131), விராட் கோலி 113 (91), வொஷிங்டன் சுந்தர் 37 (27), அக்ஸர் பட்டேல் 20 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 2/68, முஸ்தபிசூர் ரஹ்மான் 1/66)
பங்களாதேஷ்: 182/10 (34 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் 43 (50), லிட்டன் தாஸ் 29 (26), யாசிர் அலி 25 (30), மகமதுல்லா 20 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 3/30, அக்ஸர் பட்டேல் 2/22, உம்ரான் மலிக் 2/43, வொஷிங்டன் சுந்தர் ½, மொஹமட் சிராஜ் 1/27, குல்டீப் யாதவ் 1/53)
போட்டியின் நாயகன்: இஷன் கிஷன்
தொடரின் நாயகன்: மெஹிடி ஹஸன் மிராஸ்
25 minute ago
35 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
55 minute ago