Shanmugan Murugavel / 2025 ஜூலை 02 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 244/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அசலங்க 106 (123), குசல் மென்டிஸ் 45 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 4/47, தன்ஸிம் ஹஸன் சகிப் 3/45, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 1/32, தன்வீர் இஸ்லாம் 1/44)
பங்களாதேஷ்: 167/10 (35.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: தன்ஸிட் ஹஸன் 62 (61), ஜாகிர் அலி 51 (64) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹசரங்க 4/10, கமிந்து மென்டிஸ் 3/19, மகேஷ் தீக்ஷன 1/32, அசித பெர்ணாண்டோ 1/38)
போட்டியின் நாயகன்: சரித் அசலங்க
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025