2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷை வெள்ளையடித்த நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 26 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷை நியூசிலாந்து வெள்ளையடித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, வெலிங்டனில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என பங்களாதேஷை வெள்ளையடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 318/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவோன் கொன்வே 126 (110), டரைல் மிற்செல் ஆ.இ 100 (92) ஓட்டங்கள். பந்துவீச்சு: ருபெல் ஹொஸைன் 3/70 [10], செளமியா சர்க்கார் 1/37 [8], தஸ்கின் அஹ்மட் 1/52 [10])

பங்களாதேஷ்: 154/10 (42.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மகமதுல்லா ஆ.இ 76 (73) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் நீஷம் 5/27 [7.4], மற் ஹென்றி 4/27 [10])

போட்டியின் நாயகன்: டெவோன் கொன்வே

தொடரின் நாயகன்: டெவோன் கொன்வே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .