Editorial / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், டாக்காவில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டிக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் சபீர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளநிலையில், முதலாவது போட்டியில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் சுன்ஸமுல் இஸ்லாம், குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ருபெல் ஹொஸைன் ஆகியோர் இக்குழாமில் இடம்பெறவில்லை. இதுதவிர, காயத்திலிருந்து குணமடையாத அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் இப்போட்டியையும் தவறவிடுகின்றார்.
குழாம்: மஹ்முதுல்லா (அணித்தலைவர்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ் (விக்கெட் காப்பாளர்), முஷ்பிக்கூர் ரஹீம், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், மொஸாடெக் ஹொஸைன், தஜிகுல் இஸ்லாம், முஸ்தபிஸூர் ரஹ்மான், கம்ருல் இஸ்லாம் றப்பி, மெஹெடி ஹஸன் மிராஸ், நயீம் ஹஸன், தன்பீர் ஹைதர், அப்துர் ரஸாக், சபீர் ரஹ்மான்.
13 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago