Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவிண் பஞ்சாப்பை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கிங்ஸ் லெவிண் பஞ்சாப்
மும்பை இந்தியன்ஸ்: 191/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 70 (45), கெரான் பொலார்ட் ஆ.இ 47 (20), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 30 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷெல்டன் கோட்ரல் 1/20 [4])
கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 143/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் 44 (27), மாயங்க் அகர்வால் 25 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 2/18 [4], ராகுல் சாஹர் 2/26 [4], ஜேம்ஸ் பற்றின்ஸன் 2/28 [4], குருனால் பாண்டியா 1/27 [4])
போட்டியின் நாயகன்: கெரான் பொலார்ட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .