Shanmugan Murugavel / 2026 மே 18 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற பியொரென்டினாவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் தோற்றது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பொலொக்னாவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா தோற்றது.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற ஹெலாஸ் வெரோனாவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சம்பியனாகத் தெரிவாகியுள்ள இன்டர் மிலன் சமப்படுத்தியது.
இதேவேளை லேஸியோவை 2-0 என்ற கோல் கணக்கில் றோமா வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .