Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில், சர்வதேச கிரிக்கெட் சபையின் அகடமியில் நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 152/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 57 (48), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 41 (25), கிளென் மக்ஸ்வெல் 37 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/8 [2], ராகுல் சஹர் 1/17 [3], புவ்னேஷ்வர் குமார் 1/27 [4], விராட் கோலி 0/12 [2])
இந்தியா: 153/2 (17.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 60 (41), லோகேஷ் ராகுல் 39 (31), சூரியகுமார் யாதவ் ஆ.இ 38 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்தன் அகர் 1/14 [2], மிற்செல் ஸ்டார்க் 0/14 [2], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 0/16 [2])
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026