Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 04 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு அப்பால் இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவதற்கு மீள விண்ணப்பித்துள்ளதாக இந்தியாவின் தற்போதைய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் சஞ்சய் பங்கரை விக்ரம் ரத்தோர் பிரதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago