Shanmugan Murugavel / 2026 மே 14 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 தொடரில் பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
லென்ஸின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
இன்னுமொரு போட்டி மீதமிருக்கையில் 76 புள்ளிகளை பரிஸ் ஸா ஜெர்மைன் அடைந்துள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள லென்ஸ் 67 புள்ளிகளுடனேயே காணப்படுகின்றது.
5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago