Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முகாமையாளராக, இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ பதவியேற்பார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், றோமாவின் முகாமையாளராக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்னாள் முகாமையாளர் அந்தோனியோ கொன்டே பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.
11 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
8 hours ago