Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 31 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான றொட்றி செவ்வாய்க்கிழமை (29) வென்றுள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான வின்ஷியஸ் ஜூனியர், மத்தியகளவீரரான ஜூட் பெல்லிங்ஹாமைத் தாண்டியே இவ்விருதை ஸ்பெய்னின் றொட்றி வென்றுள்ளார்.
இதேவேளை 21 வயதுக்குட்பட்ட சிறந்த வீரராக லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான லமீன் யமால் தெரிவானார்.
இந்நிலையில் ஆண்டின் சிறந்த கழகமாக றியல் மட்ரிட் தெரிவாகியதோடு, சிறந்த முகாமையாளராக மட்ரிடின் முகாமையாளர் கார்லோ அன்சிலோட்டி தெரிவானார்.
இதேவேளை சிறந்த கோல் காப்பாளராக ஆர்ஜென்டீனாவின் எமிலியானோ மார்டினெஸ் தெரிவாகியிருந்தார்.
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago