Shanmugan Murugavel / 2022 ஜூலை 28 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை இலங்கை வென்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 378/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 80, நிரோஷன் டிக்வெல்ல 51, ஒஷாட பெர்ணாண்டோ 50, அஞ்சலோ மத்தியூஸ் 42, திமுத் கருணாரத்ன 40, ரமேஷ் மென்டிஸ் 35, தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 3/58, யசீர் ஷா 3/83, மொஹமட் நவாஸ் 2/80, நெளமன் அலி 1/64)
பாகிஸ்தான்: 231/10 (துடுப்பாட்டம்: அக்ஹா சல்மான் 62, இமாம்-உல்-ஹக் 32, யசீர் ஷா 26, ஹஸன் அலி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரமேஷ் மென்டிஸ் 5/47, பிரபாத் ஜெயசூரிய 3/80 தனஞ்சய டி சில்வா 1/15, அசித பெர்ணாண்டோ 1/62)
இலங்கை: 360/8 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 109, திமுத் கருணாரத்ன 61, ரமேஷ் மென்டிஸ் ஆ.இ 45, அஞ்சலோ மத்தியூஸ் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 2/44, மொஹமட் நவாஸ் 2/75, அக்ஹா சல்மான் 1/41, நெளமன் அலி 1/54, யசீர் ஷா 1/80)
பாகிஸ்தான்: 261/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 81, இமாம்-உல்-ஹக் 49, மொஹமட் றிஸ்வான் 37, யசீர் ஷா 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 5/117, ரமேஷ் மென்டிஸ் 4/101)
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026