Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே, பாகிஸ்தானுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹராரேயில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சிம்பாப்வே வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
சிம்பாப்வே: 118/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினஷே கம்னுஹுகம்வே 34 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஹஸ்னைன் 2/19 [4], ஹரிஸ் றாஃப் 1/10 [3], அர்ஷாட் இக்பால் 1/16 [4], பாஹீம் அஷ்ரஃப் 1/10 [2], உஸ்மான் குவாதிர் 1/28 [4])
பாகிஸ்தான்: 99/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 41 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுக் ஜோங்வி 4/18 [3.5], றயான் பேர்ள் 2/21 [4], றிச்சர்ட் நகரவா 1/10 [3], பிளஸிங்க் முஸர்பனி 1/24 [4])
போட்டியின் நாயகன்: லுக் ஜொங்வி
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago