2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானை வென்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 19 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், லீட்ஸில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் 45 ஓட்டங்களால் இங்கிலாந்து வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

இங்கிலாந்து: 200/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 59 (39), லியாம் லிவிங்ஸ்டோன் 38 (23), மொயின் அலி 36 (16), கிறிஸ் ஜோர்டான் 14 (08), ஜேஸன் றோய் 10 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஹஸ்னைன் 3/51 [4], ஹரிஸ் றாஃப் 2/48 [4], இமாட் வசீம் 2/37 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/28 [3.5], ஷடாப் கான் 1/33 [4])

பாகிஸ்தான்: 155/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 37 (29), ஷடாப் கான் ஆ.இ 36 (22), பாபர் அஸாம் 22 (16), இமாட் வசீம் 20 (13), ஷொஹைப் மஸ்கூட் 15 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: சஹிப் மஹ்மூட் 3/33 [4], அடில் ரஷீட் 2/30 [4], மொயின் அலி 2/32 [3], டொம் கர்ரன் 1/22 [4], மற் பார்க்கின்ஸன் 1/25 [4])

போட்டியின் நாயகன்: மொயின் அலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .