Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 133/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஸன் நவாஸ் 40 (23), சல்மான் அக்ஹா 38 (33), பக்கர் ஸமன் 20 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 4/19 [4], குடகேஷ் மோட்டி 2/39 [4], றொஸ்டன் சேஸ் 1/11 [2], அகீல் ஹொஸைன் 1/16 [4], ஷாமர் ஜோசப் 1/22 [4])
மே. தீவுகள்: 135/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குடகேஷ் மோட்டி 28 (20), ஷே ஹோப் 21 (30), ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 16 (10), றொஸ்டன் சேஸ் 16 (19), றொமாரியோ ஷெப்பர்ட் 15 (11), ஜுவெல் அன்ட்றூ 12 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நவாஸ் 3/14 [4], சைம் அயூப் 2/20 [4], சுஃபியான் முக்கீம் 1/19 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/31 [4])
போட்டியின் நாயகன்: ஜேஸன் ஹோல்டர்
39 minute ago
40 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
40 minute ago
49 minute ago
57 minute ago