Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில், இலங்கையின் சகலதுறைவீரர்களான திஸர பெரேரா, சீக்குகே பிரசன்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு பி.எஸ்.எல் தொடரானது 14 போட்டிகளைத் தொடர்ந்து வீரர்களுக்கிடையிலான கொவிட்-19 தொற்றால் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் இவ்வாண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
அந்தவகையில், பிரதியீட்டு வீரர்கள் நேற்று தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே, கராச்சி கிங்ஸால் திஸரவும், லாகூர் குவாலன்டர்ஸால் பிரசன்னாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago