Mayu / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவானது, தமது முன்களவீரர்
றபின்ஹாவுக்கான கேள்வித் தொகைகளைக் கேட்கத் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமது முன்களவீரரான ஜடோன் சஞ்சோவை வழங்குவது உள்ளடங்கலான
ஒப்பந்தத்தை 27 வயதான றபின்ஹாவுக்காக முன்மொழிய இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான
மன்செஸ்டர் யுனைட்டெட் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

21 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago