Editorial / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிய அணிகள் வென்றுள்ளன.
பார்சிலோனா, 6-1 என்ற கோல் கணக்கில் ஜிரோனாவை வென்றது. பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ் 3, லியனல் மெஸ்ஸி 2, பிலிப் கோச்சினியோ ஒரு கோலைப் பெற்றனர். ஜிரோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை போர்டு பெற்றிருந்தார்.
றியல் மட்ரிட், 4-0 என்ற கோல் கணக்கில் அலாவேஸை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ 2, கரித் பேல், கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
19 minute ago
55 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
55 minute ago
3 hours ago
3 hours ago