Shanmugan Murugavel / 2021 ஜூன் 20 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவுடன் பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனின் முன்களவீரரான மெம்பிஸ் டிபே இணையவுள்ளார்.
லயோனுடனான 27 வயதான டிபேயின் ஒப்பந்தமானது இம்மாத இறுதியில் முடிவடையும்போதே பார்சிலோனாவுடன் அவர் இணையவுள்ளார்.
டிபேயுடன் இரண்டாண்டு ஒப்பந்தம் ஒன்றுக்கு இணங்கியுள்ளதாக பார்சிலோனா அறிவித்துள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026