Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிரெஞ்சுக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸ ஜெர்மைன் வெளியேற்றப்பட்டுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரில், மர்ஸெய்யின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து பரிஸ் ஸா ஜெர்மைன் வெளியேற்றப்பட்டது.
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago