Freelancer / 2023 நவம்பர் 22 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், பிரேஸிலில் நேற்றுக் காலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டீனா வென்றது.
ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கலஸ் ஒட்டமென்டி பெற்றிருந்தார்.
இதேவேளை, ஈக்குவடோரில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் சிலி தோற்றது.
இந்நிலையில் ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், கொமரூஸ் தீவுகளில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் கானா தோற்றது.
4 hours ago
9 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
08 Feb 2026