2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிறீமியர் லீக்குக்குத் திரும்பும் கன்டே?

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்னாள் மத்தியகளவீரரான என்கலோ கன்டேயை சவுதி அரேபியக் கழகமான அல் இத்திஹாட்டிலிருந்து கைச்சாத்திடுவதற்கு இன்னொரு பிறீமியர் லீக் கழகமான வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டானது வாய்மொழி மூலமாக இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

யூரோ போட்டிகளில் 33 வயதான கன்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .