Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பதிலாக குறித்த குழாம்களில் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் வேகப்பந்துவீச்சாளர் சிதார்த் ஹோலும் இணைக்கப்பட்டுள்ளார்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago