Shanmugan Murugavel / 2024 ஜூலை 02 , பி.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், ஸ்லோவேனியாவுடனான போர்த்துக்கல்லின் போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்று அதில் கிடைக்கப் பெற்ற பெனால்டியொன்றை போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ உதைய அதை ஸ்லோவேனியாவின் கோல் காப்பாளர் ஜான் ஓப்ளக் தடுக்க போட்டி பெனால்டிக்குச் சென்றது.
பெனால்டியில் ஸ்லோவேனியாவின் முதல் மூன்று உதைகளையும் டியகோ கொஸ்டா தடுத்ததுடன், போர்த்துக்கலின் ரொனால்டோ, ப்ரூனோ பெர்ணாண்டஸ், பெர்னார்டோ சில்வா ஆகியோர் தமதுதைகளை உட்செலுத்திய நிலையில் 3-0 என்ற ரீதியில் பெனால்டியில் வென்ற போர்த்துக்கல் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago