Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் சொக்கர் தொடரில், சார்லெட் அணியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் இன்டர் மியாமியின் லியனல் மெஸ்ஸில் பனேகா பெனால்டியைத் தவறவிட 0-3 என்ற கோல் கணக்கில் மியாமி தோற்றது.
சார்லெட் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் இடன் டொக்லொமடி பெற்றிருந்தார்.
இறுதியாக 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில், போலந்துக்கெதிரான ஆர்ஜென்டீனாவின் குழுநிலைப் போட்டியிலேயே பெனால்டியை மெஸ்ஸி தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
8 minute ago
21 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
21 minute ago
49 minute ago