Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அண்மைய எதிர்காலத்தில் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதான செய்திகளை மறுத்துள்ள போர்த்துக்கல்லின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, யூரோ கிண்ணத் தொடரையடுத்த விமர்சனங்கள் தன்னைப் பாதிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
தேசங்களுக்கான லீக் தொடரின் போர்த்துக்கல்லுக்கான குழாமில் 39 வயதான ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026