Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலா நடப்புப் பருவகாலத்தில் லிவர்பூலுக்காக மீண்டும் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் எதிர்பார்க்கப்பட்டதைப் போல 33 வயதான சாலாவின் தசைக் காயம் மோசமானது இல்லை என லிவர்பூல் புதன்கிழமை (29) தெரிவித்துள்ளது.
பின்தொடைதசைநார் கிழிவு காரணமாக நான்கு வாரங்களுக்கு சாலாவுக்கு சிகிச்சை தேவைப்படுமென எகிப்தின் முகாமையாளர் இப்ராஹிம் ஹஸன் கூறியுள்ளார்.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago