Shanmugan Murugavel / 2025 ஜூலை 31 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனலின் முன்னாள் முன்களவீரரான பியர்-எமெரிக் உபமெயாங்க், இவ்வாரம் பிரெஞ்சு லீக் 1 கழகமான மர்ஸெய்க்கான தனது நகர்வை பூர்த்தி செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக சவுதி அரேபியக் கழகமான அல் குவாட்சியாவுக்காக விளையாடிய 36 வயதான உபமெயாங்க், இம்மாதம் ஓராண்டுக்குப் பின்னர் அக்கழகத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
18 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
42 minute ago