Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், மலோக்ராவின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோற்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற செவிய்யாவுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பார்சிலோனா காணப்படுகிறது. 45 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மட்ரிட்டும், 39 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றியல் சொஸைடட்டும், 35 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும் காணப்படுகின்றன.
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago