Editorial / 2019 டிசெம்பர் 17 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டித் தொடரான மஸன்ஸி சுப்பர் லீக்கில், இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதான விளையாடிய பார்ள் றொக்ஸ் சம்பியனாகியது.
பார்ள்லில் நேற்றிரவு நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் தஷவானே ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியே பார்ள் றொக்ஸ் சம்பியனாகியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பார்ள் றொக்ஸ்
தஷவானே ஸ்பார்ட்டன்ஸ்: 147/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏ.பி டி வில்லியர்ஸ் 51 (37), டீன் எல்கர் 22 (22), ஹென்றிக் கிளாசென் 21 (19), பிடெ வான் பில்ஜொன் 19 (20), டேவிட் விஸே 14 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: இசுரு உதான 2/24 [4], தப்ரையாஸ் ஷம்சி 2/29 [4], கெர்வின் முங்றூ 1/21 [4])
பார்ள் றொக்ஸ்: 148/2 (துடுப்பாட்டம்: ஹென்றி டேவிட்ஸ் ஆ.இ 77 (44), டுவைன் பிறிட்டோறியஸ் 43 (21) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ஹென்றி டேவிட்ஸ்
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026