Shanmugan Murugavel / 2025 ஜூலை 28 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான லூயிஸ் டியஸ் இணையவுள்ளார்.
லிவர்பூலுடன் 65.5 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் ஒப்பந்தத்துக்கு லிவர்பூலுடன் மியூனிச் இணங்கிய நிலையிலேயே மியூனிச்சில் 28 வயதான டியஸ் இணையவுள்ளார்.
போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவிலிருந்து 2022ஆம் லிவர்பூலில் இணைந்த டியஸ், லிவர்பூலில் 148 போட்டிகளில் 41 கோல்களைப் பெற்றிருந்தார்.
12 minute ago
45 minute ago
46 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
45 minute ago
46 minute ago
55 minute ago